திருச்சிராப்பள்ளி மாநகரின் வரலாறு (history of trichy)
தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் உள்ள திருச்சிராப்பள்ளி மாநகரம் மிகப் பழமையான மாநகரம் ஆகும். இந்த நகரத்தை ஆரம்பகாலத்தில் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்கால பாண்டியர்கள், டெல்லி சுல்தான்கள், மாபர் சுல்தானேட், விஜயநகர் பேரரசு, நாயக்கர் வம்சம் மற்றும் ஆங்கிலேயர் வரை ஆட்சி செய்துள்ளனர். தொல்லியல் ரீதியாக உறையூர் நகரம் சோழர்களின் தலைநகராக சிறந்து விளங்கிய திருச்சிராப்பள்ளியின் புறநகர் பகுதி ஆகும். முற்கால சோழர்களின் ஆட்சியில் திருச்சி( history of trichy in previous chozhas period) : ஆரம்பகால […]