தமிழ் வளர்த்த திருச்சி தமிழ்ச் சங்கம்.
திருச்சி தமிழ்ச் சங்கம் (Trichy Tamil Sangam). பாண்டியநாடே பழம்பதி என்று சிறப்பிக்கப்படும் மதுரை மாநகரில் முதல் தமிழ் சங்கம் இருந்தது. இதனை சோமசுந்தர கடவுளே நிறுவியதாக கூறப்படுகிறது. அடுத்ததாக கபாடபுரத்தில் இடைக்கால தமிழ் சங்கம் இருந்தது. இதனை குன்றம் எறிந்த குமரவேல் நிறுவியதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர் மாட மதுரையில் கடை தமிழ் சங்கம் நக்கீரரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இதே மாட மதுரையில் வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் நான்காம் தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் […]