திருச்சிராப்பள்ளியில் மகாத்மா காந்தியடிகள்
தேசத் தந்தை என்று சிறப்பித்து அழைக்கப்படும் “மகாத்மா காந்தி”அவர்கள் நம் நாட்டின் விடுதலைக்காக அஹிம்சை வழியில் போராடி நாட்டு மக்கள் இடையே சுதந்திர போராட்ட தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக இந்திய தேசம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்ட வேளையில் சுமார் 208 நாட்கள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதிலும் சுமார் 13 நாட்கள் தமிழகத்தின் மத்தியில் உள்ள (gandhiji visits to trichy) திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வருகை தந்து அங்கு வாழ்ந்த மக்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்தினாராம். 1920 […]