திருச்சி ரயில்வே வரலாறு
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உள்ள ‘போக்குவரத்து’ பொறுத்தே அமைகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசர்களுக்கென சிறப்பான வரலாறு இருப்பது போல, போக்குவரத்துக்கும் வரலாறு உண்டு. அதிலும் ரயில் வரலாறு மிக முக்கியமானது மற்றும் சுவாரசியமானது ஆகும். இந்தியாவில் ஒரு நாளில் 14,000 பயணிகள் ரயில் இயக்கப்படுவதாகவும், அதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடியே நாற்பது லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மக்களுக்காக சேவை செய்யும் இந்த ரயில்வே துறையில் ஏறக்குறைய பன்னிரண்டு லட்சம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். […]